திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் இரட்டை அர்த்த வசனங்களை சர்வ சாதாரணமாக பேசியுள்ள யாசிகா ஆனந்த் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பெண்களின் கற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது
பெண்களுக்கு மட்டும் தான் கற்பா? ஆண்களுக்கு கற்பு இல்லையா என்று பதில் கேள்வி எழுப்பினார்.
உலகத்தில் ஆண் மற்றும் பெண்கள் சமம். திருமணத்திற்கு முன்பே ஆண்கள் உடலுறவு வைத்துக் கொண்டு கன்னித்தன்மையை இழப்பது என்பது சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
அப்படிப் பார்த்தால் திருமணத்திற்கு முன்பே பெண்கள் செக்ஸ் வைத்துக் கொண்டு கன்னித்தன்மையை இழப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.




